உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Uthiradam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற கேள்வி இருக்கும் அவர்களுக்கான பதிவு தான் இது. நீங்கள் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த கடன் தொல்லை தீர எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று சந்தேகம் இருந்தால் சந்தேகம் வேண்டாம் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ விநாயகப் பெருமான் தினம் தோறும் விநாயகரை வழிபாடு செய்வது எண்ணி ஒரு வருடத்திற்குள் உங்களுடைய கடன் சுமையை குறைப்பதற்கான வழி அதனால் தினந்தோறும் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகரை வழிபாடு செய்யுங்கள் நல்ல ஒரு மாற்றத்தை பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்