திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Thiruvonam natchathiram Thirumanam nadaka vananga vendiya kadavul

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை ஏற்பட்டு கொண்டு இருந்தாள் எப்படி திருமண தடையை சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக சொல்வோம் வாருங்கள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை நீங்கி திருமணம் நடக்க எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்.

ஸ்ரீ ஹயங்கிரிவர் (விஷ்ணு)

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ ஐயங்கரிவர் வழிபாடு மிகவும் அவசியம் குறிப்பாக அவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலமாக திருமண தடைகள் நீங்கும்