சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் சிம்மம் ராசியின் அதிபதி யார் / Simmam Rasi vanangavendiya kadavul.?

சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் சிம்மம் ராசியின் அதிபதி யார்

சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் சிம்மம் ராசியின் அதிபதி சூரியன் கண்டிப்பாக சிம்மம் ராசியில் பிறந்த ஒவ்வொருவரும் வணங்க வேண்டிய கடவுள் சூரிய பகவான் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது அன்றைய நாளை உங்களுக்கு சிறப்பானதாக அமைத்துக் கொடுப்பதற்கு வழிவகை செய்யும் அதனால் சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் கண்டிப்பாக தினம் தோறும் சூரிய பகவானை வழிபாடு செய்வது சிறப்பு.
அதேபோல சூரியனுடைய மூல உருவம் யாரென்று பார்த்தால் சிவபெருமான் கண்டிப்பாக சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் சூரிய பகவானை வழிபாடு செய்வதோடு சிவபெருமானையும் வழிபாடு செய்வது சிறப்பு