சனி மஹா திசையில் சுக்கிரன் புத்தி பலன்கள் / Sani maha Thisai sukran puthi Palangal in tamil

சனி மஹா திசையில் சுக்கிரன் புத்தி பலன்கள் / Sani maha Thisai sukran puthi Palangal in tamil 

சனி மஹா தசையில் சுக்கிரன் புக்தி மூன்று வருடங்கள் இரண்டு மாதங்கள்
சந்திர பகவான் ஜனன லக்னாதிபதியால் தசாநாதனாகிய சனிக்கு கேந்திரத்தில் இருந்தால் ஸ்திரீகளின் சேர்க்கையால் இன்பம், வியாபார லாபம், குடும்பத்தில் அமைதி எல்லாம் நன்மையாகவும் இன்பகரமாகவும் நடக்கும்.

ஆனால் புக்தி நாதனாகிய சுக்கிரன் ஜன்ம லக்னத்திற்கு 6, 8, 12 ல் பகை நீச ஸ்தானத்திலிருந்து, தசாநாதனாகிய சனிக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்தால் ஸ்திரீகளுடன் விரோதம். வழக்குகளில் ஈடுபட்டு நஷ்டம், கலகங்கள் தானாகவே வருதல் சதா கவலைகள் பலன்களாக அமையும்.