ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் / Rohini natchathiram Thirumanam nadaka vananga vendiya kadavul

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உரித்தான அதிதவதைகளை வணங்குவதன் மூலமாக திருமணம் தடைப்பட்டு இருந்தால் நீங்கி விரைவில் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு திருமணம் நடக்கும் அதற்கு ரோகிணி நட்சத்திரக்காரர்கள் உங்களுக்கு உரித்தான அதி தேவதையை நீங்கள் வணங்க வேண்டும் வாருங்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் தடைகள் நீங்கி திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்.

ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும் கண்டிப்பாக திருமண தடைகள் நீங்க விரைவில் திருமணம் கைகூடிவரும்