நீங்கள் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களையும் போக்கி ஒரு நிரந்தரமான தீர்வு கொடுக்கக்கூடிய கடவுளாக இவரை நீங்கள் கரம் பிடிக்க வேண்டும் ஏனென்றால் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதை இவர்தான் இவரை நீங்கள் கண்டிப்பாக வணங்க ஆரம்பிக்க வேண்டும் அப்படி வணங்க ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ அரங்கநாதன்