ராகு திசையில் சுக்கிர புத்தி பலன்கள் / Rahu Thisai sukra puthi Palangal in tamil

ராகு திசையில் சுக்கிர புத்தி பலன்கள் / Rahu Thisai sukra puthi Palangal in tamil 

ராகு மகாதசையில் சுக்கிர புக்தி
மூன்று வருடங்கள் இருக்கும்.

சுக்கிரன் கேந்திர திரிகோணலாப ஸ்தான லக்ன வாக்கு ஸ்தானங்களில் இருந்து இராகுவும், கேந்திர ஸ்தானத்தில்
இருந்தால் வாழ்க்கையின் பல வகையான இன்பங்களையும் அனுபவிப்பார்கள். சுகபோக பாக்கியங்களையும் பெண்களின் மூலம் இன்பங்களையும் அனுபவிக்க பல அனுகூலமான சூழ்நிலைகள் தானாகவே வந்து அமையும். பல விதங்களிலும் நன்மைகளையும், தொழில்களில் லாபங்களின் பெருக்கையும் காணலாம். இந்த நல்ல யோக பலன்கள் ஏற்பட்டால் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

ஆனால் சுக்கிரன் ஜனன லக்னத்திற்கு 6, 8, 12 லும் தசாநாதனாகிய ராகுவுக்கு விரயஸ்தானத்திலும் இருந்து விட்டால் நேர் விரோதமான பலன்களே கிடைக்கும். ஸ்திரீகளின் சம்பவத்தால் அவர்களின் மூலம் வியாதிகள், ஸ்திரீகளின் விரோதம், பல கஷ்டங்கள், வாழ்க்கையையே பாழாக்கி விடும். கவலைகள் வந்தடைந்து