பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் அவதாரத்தில் ஸ்ரீ ஏகபாதர் இவரை வழிபாடு செய்ய வேண்டும்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Purattaathi Natchathiram Love Marriage favorable Kadavul
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பார்க்க போகிறோம் நீங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தான் உங்களுடைய காதல் திருமணம் கைகூடி வந்து வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்றால் உங்களுடைய கடவுளை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் அதாவது பூரட்டாதி நட்சத்திர அதிதேவதையை வணங்க வேண்டும் அப்படி வணங்குவதன் மூலமாக காதல் திருமணம் நடக்கும் வாருங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபாடு செய்தால் காதல் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.