பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி மற்றும் எந்த எழுத்தில் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் / Poosam Natchathiram new born baby start name first latter in tamil

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி மற்றும் எந்த எழுத்தில் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி பார்க்க போகின்றோம். கண்டிப்பாக பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள அந்த நான்கு எழுத்துக்களில் ஏதாவது ஒரு எழுத்தில் நீங்கள் தொடங்கும் பெயர்களை வைப்பது மட்டுமே உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி அதுவும் எந்த இடத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும்.

ஹீ, ஹே, ஹோ, 

மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று எழுத்துக்களில் ஏதாவது ஒரு எழுத்தில் தொடங்கும் பெயர் வைப்பது சிறப்பு