பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க முதல் எழுத்து என்ன / Pooradam Natchathiram new born baby start name first latter in tamil

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி மற்றும் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க முதல் எழுத்து என்ன.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது தான் மிகவும் நல்லது அந்த வகையில் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைத்தால் சிறப்பானதாக இருக்கும் என்பதை வாருங்கள் மேலும் பார்க்கலாம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்

பூ,  த, ப, டா

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு மேலே சொல்லப்பட்டுள்ள நான்கு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றில் தொடங்கும் எழுத்துக்களில் பெயர் வைப்பது சிறப்பு