மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் மிதுனம் ராசியில் பிறந்தவர்களின் உடைய அதிபதி யார் / Mithunam Rasi vanangavendiya kadavul

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் மிதுனம் ராசியில் பிறந்தவர்களின் உடைய அதிபதி யார்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் புதன் பகவான் கண்டிப்பாக மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்வதன் மூலமாக கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் தீராத கஷ்டங்கள் தீரும் தீராத நோய்கள் தீரும் ஒரு நல்ல பண வரவு கிடைக்க கண்டிப்பாக மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பு.
மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் புதன் பகவான் அதாவது உங்கள் ராசி அதிபதி வணங்க வேண்டிய கடவுள் பெருமாள்