மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Mirugasheeridam natchathiram Thirumanam nadaka vananga vendiya kadavul

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம். கண்டிப்பாக மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் தடைகள் நீங்கி எளிதில் நல்ல வரன் அமைய வேண்டும் என்றால் உங்களுக்கு உரித்தான கடவுளை நீங்கள் வணங்க வேண்டும் அப்படி வணங்குவதன் மூலமாக மட்டுமே மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு எளிதில் நல்ல வரன் கிடைத்து திருமண தடைகள் நீங்க திருமணம் நடக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் வாருங்கள் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்.

ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக அவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலமாக திருமண தடைகள் நீங்கி திருமணம் எளிதில் நடக்கும்