கோமேதகம் ராசி கல் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்
கோமேதகம் ராசிக்கல் யார் அணிய வேண்டும் என்றால் முதலில் கோமேதகம் ராசிக்கல், ராகு தோஷம் உள்ளவர்கள் அணிவது சிறப்பு தசை நடப்பவர்களும் இதை அணியலாம் அதே போல ராகு யோகக்காரர்களும் இந்த மோதிரத்தை அணியலாம் தப்பில்லை.
ராகு போல் கொடுப்பார் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு திடீர் யோகத்தை தரக்கூடிய அற்புதத்தை ராக பகவான் உங்களுக்குச் செய்வார்.
எதிர்பாராத பண வரவு எதிர்பாராத தொழில் வளர்ச்சி எதிர்பாராத மாற்றங்களை கொடுப்பதற்கு ராகு பகவான் துணை இருக்க கோமேதக கல்லை பயன்படுத்துவது சிறப்ப