கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ வராக பெருமாள்
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Kettai Natchathiram Love Marriage favorable Kadavul
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். நீங்கள் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கென்று ஒரு கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார் நீங்கள் கேட்கும் எல்லா விஷயங்களையும் செய்வதற்காகவே உங்களுடைய கடவுள் என்று சொல்லக்கூடிய ஒருவர் இருக்கிறார் அவரை நீங்கள் வழிபாடு செய்தால் நீங்கள் எதிர்பார்த்த அத்தனை விஷயங்களும் உங்களுக்கு நடக்கும் அந்த வகையில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபாடு செய்தால் காதல் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.