அப்படி அந்த கடன் சுமையானது முழுவதுமே தீரனும் அப்டின்னு சொல்லும் பொழுது அதற்கு வரமாய் அமையக்கூடிய நாள் சொல்லி பார்த்தால் பௌர்ணமி நாள். கடன் அப்படின்னு சொல்லி எடுத்துக்கும் பொழுது வங்கி கடன், வாகன கடன், வீட்டு கடன், நகை கடன் இப்படி எந்த கடன் பிரச்சனை இருந்தாலுமே அது அனைத்துமே தீரனும் அப்படின்னு சொல்லும் பொழுது இந்த குறிப்பிட்ட பௌர்ணமி நாளக்கி நம்ம கல் உப்பை வைத்து பரிகாரம் மேற்கொண்டோம் அப்படின்னு சொன்னா கை மேல பலன் கிடைக்கும்.
கல் உப்பு பரிகாரம் செய்வது எப்படி
ஒரு கப்பில் கல்லுப்பை எடுத்துக்கொண்டு அந்த கல் உப்பின் மீது மஞ்சள் குங்குமத்தை தூவி அதன் மீது ஒரு தங்க மோதிரம் அல்லது தங்கம் ஏதாவது ஒன்றை வைத்து உங்கள் பூஜை அறையில் 48 நாட்கள் தினமும் பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை செய்து இந்த கல்லுப்பை வைத்து உங்கள் பூஜை அறையில் இருக்கக்கூடிய அத்தனை கடவுளையும் வேண்டி வந்தால் கண்டிப்பாக கடன் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.
கரெக்டாக நாற்பத்தி எட்டாவது நாள் பூஜை முடிந்த பிறகு நீங்கள் பௌர்ணமி நாளன்று தங்கத்தை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு அந்த கல் உப்பை நீரில் கொட்டி கரைத்து விட வேண்டும்