கடக ராசிக்காரர்கள் யாரை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் / Kadagam rasi Yaarai Thirumanam seithaal vazhkai nandraga irukum

கடக ராசிக்காரர்கள் யாரை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் / Kadagam rasi Yaarai Thirumanam seithaal vazhkai nandraga irukum :-

கடக ராசி காரங்க யாரை திருமணம் பண்ணா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி பாப்போம். இந்த கடக ராசிக்காரர்கள் ஆண் ஆகட்டும் பெண்ணாகட்டும் பாத்தீங்கன்னா பெரியவர்கள் இடத்தில் ரொம்ப மரியாதையா இருப்பாங்க அதே மாதிரி ரொம்ப வசீகரமான தோற்றம், ஒருத்தவங்கள பாத்தா உடனே புடுச்சுடும் அப்படின்னா வசீகரம் தோற்றம் யாருக்கு இருக்கும்னு பாத்தீங்கன்னா  இந்த கடக ராசிக்காரர்களா இருப்பாங்க, ஏன் அப்படின்னா ஒரு வசீகரத் தன்மை அவங்ககிட்ட இருக்கும். 
இவங்களுக்கு அதிபதி  சந்திரன் சந்திரனாவே ஒரு வசீகரத்துக்கான அதிபதியா இருந்தாலும். உங்ககிட்ட ஒரு வசீகரத்தன்மை டிபால்ட்டாவே இருக்கும். அது மட்டும் இல்லாம  பாத்தீங்கன்னா இவங்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும், அறிவாற்றல் நல்லா இருக்கும் இவங்கள  பாத்தீங்கன்னா தனியா தெரியுவாங்க. அந்த அளவுக்கு ஒரு தனித்தன்மை இந்த கடக ராசிக்காரங்ககிட்ட இருக்கும்.

 இந்த கடக ராசி காரங்க தனக்கு அஞ்சாமிடமான விருச்சிக ராசிக்காரங்களையும் இல்லை ஏழாம் இடமான மகர ராசிக்காரங்களையும் இல்ல ஒன்பதாம் இடமான மீன ராசிக்காரர்கள், திருமணம் செய்யும்போது இவங்க வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் நன்றி வணக்கம்.