சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Chithirai Natchathiram Love Marriage favorable Kadavul

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வழிபாடு செய்ய வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் அதை இந்த பதிவில் பூர்த்தி செய்ய போகின்றோம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்று ஒரு அதிதேவதை உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் அவரை நீங்கள் வழிபாடு செய்தால் மட்டுமே சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் அதில் ஒன்றாக காதல் திருமணமும் உங்களுக்கு எதிர்பார்த்து இருந்தால் நடக்கும் வாருங்கள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபாடு செய்தால் காதல் திருமணம் நடக்கும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் இவரை வழிபாடு செய்ய வேண்டும்