பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும் / Bharani Natchathiram new born baby start name first latter in tamil

பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு கண்டிப்பாக ராசியின் அடிப்படையில் பெயர் வைப்பது விட நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது தான் மிகவும் சால சிறந்தது அந்த வகையில் பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் வாருங்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது மற்றும் முதல் எழுத்து என்ன

லி லு லே லோ

பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு மேலே சொல்லப்பட்ட அந்த நான்கு எழுத்துக்கள் தொடங்கும் பெயர்களை வைப்பதன் மூலமாக உங்கள் குழந்தை கண்டிப்பாக ஒரு நல்ல வளர்ச்சிகளை அடையும் பேர் புகழ் அந்தஸ்துகளை உங்கள் குழந்தை பெறும் என்பதில் எந்த விதமான ஐயமும் வேண்டாம்.