அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Astham natchathiram Thirumanam nadaka vananga vendiya kadavul

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை நீங்கி திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பார்க்க போகின்றோம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமண தடைகள் விலகி எளிதில் திருமணம் நடக்க வேண்டும் நல்லவரன் அமைய வேண்டும் என்றால் உங்களுக்கு உரித்தான கடவுளை அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டும் அந்த வகையில் அஸ்தம் நட்சத்திரத்திற்கு என்று இருக்கக்கூடிய அதிதவிதைகள் யார் யாரை வணங்கினால் திருமணம் நடக்கும் என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்.

ஸ்ரீ காயத்ரி தேவி.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ காயத்ரி தேவியை விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலமாக திருமண தடை நீங்கி எளிதில் திருமணம் நடக்கும்