ஆண்மை அதிகரிக்க நாட்டு மருத்துவம் மற்றும் உணவு முறை.? aanmai athikarikka nattu maruthuvam

ஆண்மை அதிகரிக்க நாட்டு மருத்துவம் மற்றும் உணவு முறை.? aanmai athikarikka nattu maruthuvam

ஆண்மை அதிகரிக்க இதை செய்யுங்கள்.  உளுந்தம் பருப்பை எடுத்து அதை சுத்தமான நெய்யில் வறுத்து பின்னர் அதனுடன் பாலை கலந்து நன்றாக கிளறி வேக விட்டு பிறகு சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும. இது எளிமையான வீட்டு மருத்துவம். ஆண்மை அதிகரிக்கும் உணவு இது