ஆண்மை அதிகரிக்க / Aanmai Athikarikka marunthu.?
ஆண்மை அதிகரிக்க இதை செய்யுங்கள். சீந்தில் கொடி மற்றும் முருங்கை விதை மற்றும் மதனகாமப்பூ மற்றும் ஓமம் மற்றும் பரங்கிச்சக்கை ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து அதை பொடி செய்து காலை மற்றும் மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்ததை ஒரு தேக்கரண்டி வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
