ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்க மருந்து / Aanmai Athikarikka marunthu

ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது எளிமையான முறையில் ஆண்மையை அதிகரிக்க முடியும் அது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம் பாருங்கள் ஆண்மையை பெருக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஆண்மையை அதிகரிக்க கோதுமை மாவு சப்பாத்தி செய்யும்போது அதில் கால் பங்கு கொள்ளு பொடி சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் ஆண்மை பெருகச் செய்யும் அது மட்டுமல்லாமல் இரத்த குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் மற்றும் கருப்பை நீர்க்கட்டிகளையும் கரைக்கும் அது மட்டுமில்லாமல் சர்க்கரை நோயை தடுக்கிறது