ஆண்மை அதிகரிக்க என்ன செய்வது.? aanmai athikarikka enna seivathu.?
Shivan Adimai
ஆண்மை அதிகரிக்க என்ன செய்வது.? aanmai athikarikka enna seivathu.?
ஆண்மை அதிகரிக்க இதை செய்யுங்கள். திரிபலா சூரணத்தை எடுத்து பனங்கற்கண்டு பொடி கலந்து. இரவில் சாப்பாட்டுக்கு பின் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் பலவீனம் குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.