வீட்டின் அருகில் பாம்புகள் வராமல் இருக்க நீங்கள் துளசி செடிகள் மற்றும் தும்பை செடிகள் வளர்க்கலாம் இதனால் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் உங்களுடைய வீட்டுக்கு அருகில் வராது
பாம்பு வீட்டுக்கு அருகில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் விஷ பூச்சிகள் வீட்டில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்
நாம் வசிக்கக்கூடிய இடங்களில் பாம்புகளின் தொலை அதிகமாக இருக்கிறது அந்த பாம்புகளும் அல்லது விஷப்பூச்சிகளும் நம் வீட்டுக்கு அருகாமையில் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்க போகின்றோம் சின்ன சின்ன விஷயங்கள் செய்வதன் மூலமாக பாம்புகள் நம் வீட்டுக்கு அருகில் வராது நாமும் பாதுகாப்பாக இருப்போம். அதைத்தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Tags