சனி தோஷம் நீங்க யாரை வழிபாடு செய்ய வேண்டும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
★ சனி தோஷம் நீங்க நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் விநாயகர் பெருமானையும் மற்றும் ஆஞ்சநேயரையும் சனிக்கிழமையில் வழிபாடு செய்வது சனி தோஷம் நீங்குவதற்கும் மற்றும் சனி தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட்டு நன்மைகள் கிடைப்பதற்கு இந்த இரண்டு பேரும் துணை இருக்கிறார்கள் அதனால் சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமையில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு.
★ அதேபோல சனிக்கிழமைகளில் சிவனை வில்வம் இலை கொண்டு அர்ச்சனை செய்து அவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலமாக சனி தோஷம் நீக்கப்படுகிறது அதாவது சனியினுடைய தாக்கங்கள் குறைக்கப்படுகிறது