வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது எலி தொல்லையில் இருந்து தப்பிக்க எலி விரட்டுவதற்கான வழிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளப் போகின்றோம்

வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது எலிகள் அதிகளவு நடமாட்டம் இருப்பதால் அந்த எலிகளை விரட்டுவதற்கான வழிகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் இருக்கக்கூடிய வீட்டில் எலிகள் அதிகளவு நடமாட்டம் எங்கு உள்ளது அங்கு இந்த விஷயத்தை செய்வதன் மூலமாக திரும்ப எலி வராமல் பார்த்துக் கொள்ளும் வாருங்கள் அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எலி அதிகமாக வரக்கூடிய இடத்தில் புதினா இலையை தூவி விட்டால் எலி வரவே வராது
Tags