23-10-2023 ஆயுத பூஜை செய்வதற்கான உகந்த நேரம் எது.? Ayudha Pooja Seivatharku sariyana time(neram) Enna .?
ஏழை முதல் பணக்காரர்கள் வரை இந்த ஆயுத பூஜையை அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இன்று திங்கட்கிழமை நாம் ஆயுத பூஜை எந்த நேரத்தில் செய்தால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் மற்றும் எந்த நேரத்தில் நாம் ஆயுத பூஜை கொண்டாடினால் நமக்கு நன்மைகள் நடைபெறும் மற்றும் ஐதீக ரீதியாக எந்த நேரத்தில் ஆயுத பூஜை செய்ய வேண்டும் என்று பல சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் அதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
ஆயுத பூஜை செய்வதற்கு சரியான நேரம் எது
ஐப்பசி மாதம் ஆறாம் தேதி அதாவது ஆங்கிலத்தில் 23-10-2023 திங்கட்கிழமை ஆயுத பூஜை செய்வதற்கான நேரம்.
★ காலை 4 மணி முதல் 7:20 மணி வரை.
★ காலை 9:05 மணி முதல் 10:25 மணி வரை
★ மதியம் 12:00 மணி முதல் 2:00மணி வரை
அன்று இரவு தசமி திதி வருவதால் மதியம் பூஜை செய்வது உத்தமம்
விஜயதசமி 24-10-2023 செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை செய்வதற்கான நேரம்
★ காலை 8 மணி முதல் 8:50 மணி வரை
★ முற்பகல் 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள்