கும்பம் ராசியில் பிறந்தவர்கள் ஜூன் மாதம் வணங்க வேண்டிய கடவுள் சனி பகவான்
கும்பம் ராசி ஜூன் மாத ராசி பலன் 2023
கும்ப ராசி நண்பர்களே, அன்பு வணக்கம் உங்களுக்கு ஏழரை சனி மற்றும் ஜென்ம சனி நடந்தாலும் மூணில் ராகு மற்றும் ஆறில் செவ்வாய் உங்களுக்கு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலமான விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் நீங்கள் நன்மைகளை அடைவீர்கள் மற்றும் எதையும் தைரியத்துடன் சமாளிக்கும் ஆற்றல் இந்த மாதம் உங்களுக்கு அதிக அளவு இருக்கும் அது மட்டுமல்லாமல் எடுக்கும் முயற்சிகளில் நீங்கள் எப்பேர்பட்ட கஷ்டம் வந்தாலும் அதை எதிர்நீச்சல் போட்டு அந்த இலக்கை அடைந்து விட உங்களால் முடியும்.