விருச்சிகம் ராசி ஜூன் மாத ராசி பலன் 2023

விருச்சிகம் ராசி நண்பர்களே, அன்பு வணக்கம் உங்களுடைய ராசியில் ஆறில் குரு ஏழு மற்றும் எட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கொஞ்சம் நிதானமாகவும் கொஞ்சம் கவனமாகவும் செயல்பட வேண்டிய காலகட்டமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்துள்ளது அது மட்டுமல்லாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது உங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் பேச்சு நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் சற்றுண்டு முகத்திற்கு நேராக முகத்தில் அடித்து விடும் அளவிற்கு சொல்ல கூடாது எந்த ஒரு விஷயத்தையும் பேசக்கூடாது இந்த மாதம் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி உங்களுக்கு இருக்கும் மற்றும் சுக்கிரன் ஒன்பதில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும் அதன் மூலமாக உங்களுடைய என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அத்தனையும் பூச்சி செய்து கொள்ள முடியும்.
விருச்சிகம் ராசி ஜூன் மாதத்தில் வணங்க வேண்டிய கடவுள் சிவ பெருமான்