தனுசு ராசி ஜூன் மாத ராசி பலன் 2023

தனுசு ராசி நண்பர்களே அன்பு வணக்கம் ஜூன் மாதத்தில் உங்களுடைய ராசிக்கு மூனில் சனி இருப்பதாலும் மற்றும் ஐந்தில் குரு இருப்பதாலும் மற்றும் ஆறில் சூரியன் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றிகளையும் பேரும் புகழ அந்தஸ்துகளையும் கொடுக்கும் அது மட்டுமல்லாமல் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு உண்டா மற்றும் சிறப்பான பண வரவு இந்த மாதம் உங்களுக்கு இருக்கும் உங்களுடைய இருண்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. நல்ல முன்னேற்றம் இனி உங்களுக்கு ஆரம்பமாகக்கூடிய நாளாக இந்த மாதம் உங்களுக்கு அமையப் போகிறது இந்த மாதம் உங்களுக்கு மனமகிழ்ச்சிகள் உண்டாக்கும் யாருக்காவது நீங்கள் வாக்கு கொடுத்திருந்தால் அதை எளிதில் காப்பாற்ற நேரிடும்.
தனுசு ராசி ஜூன் மாதம் வணங்க வேண்டிய கடவுள் முருகன்