கடகம் ராசி செப்டம்பர் மாதம் ராசி பலன் 2023 / Kadagam rasi September Month Rasi Palan 2023

கடகம் ராசி செப்டம்பர் மாதம் ராசி பலன் 2023 / Kadagam rasi September Month Rasi Palan 2023

அனைவருக்கும் வணக்கம் கடக ராசி காரர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் 1-9-2023 முதல் இவை நடந்தே தீரும் என்று இருக்கக்கூடிய விஷயங்களாக எவையெல்லாம் அமைந்துள்ளன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம் வாங்க.

 கடக ராசிக்காரர்கள் எதை செய்தாலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்து அதனுடைய வெற்றியை முழுமையாகவும் திருப்திகரமாகவும் பெறக்கூடிய கடக ராசிக்காரர்களுக்கு 1-9-2023 முதல் 30-9-2023 வரை செப்டம்பர் மாதத்தில் கிரகநிலைகளின் அமைப்பு எப்படி உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது. புதன் பகிரன் நிவர்த்தி பெறுகிறார் குரு வக்ரகதிகள் திரும்புகிறார், சூரிய பெயர்ச்சி சுக்கிரன் பக்ரா நிவர்த்தி புதன் பயிற்சி போன்ற கிரக நிலைகளில் மாறுதல் ஏற்படுதுங்க இப்படி ஏற்படக்கூடிய மாறுதல் பல்வேறு விதமான மாற்றத்தை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கடக ராசி காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதிலும் முதன்மையான நன்மை பெறக்கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது ஜீவனஸ்தானம் தர்மஸ்தானம் தொழில் ஸ்தானமாகிய பத்தாம் இடத்தில் சஞ்சரிக்க கூடிய குரு வக்ரகதிகள் திரும்புகிறார்கள் வக்ரகதிகள் திரும்புவது கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும், யோகமும் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது எனவே செப்டம்பர் 12 முதல் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட யோக வாய்ப்புகள் நிச்சயமாக குருவின் அமைப்பு காரணமாக கிடைக்குங்க குரு பகிரகதியில் திரும்புவது பலவிதமான சிரமங்களை குறைத்து நல்ல முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கக் கூடிய ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது குடும்ப ரீதியாக உள்ள பல சிரமங்கள் கருத்து வேறுபாடுகள் விலகும் பூர்வீக சொத்துக்கள் உள்ளிட்ட பல சிரமங்கள் குறையும் நீங்கள் நினைத்தபடியே புதிதாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடிய வகையில் நல்ல பல விஷயங்களை செயல்படுத்த முடியுமா திருமணம் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அற்புதமான விசேஷ தருணங்கள் மிகச் சிறப்பாக கிடைப்பதற்கான வாய்ப்பு, யோகமும் உண்டு குரு பார்க்கின் கோடி நன்மை என்பார்கள் அப்படிப்பட்ட குரு பகவான் உடைய சுப பார்வை இரண்டு ஆறு நாலு ஆகிய இடங்களில் கிடைக்கிறதுங்க. இரண்டாம் இடம் ஆகிய குடும்பஸ்தானம் தனஸ்தானம் வலுவுள்ளதாக மாறுவதால் குடும்ப ரீதியாக இருக்கக்கூடிய பிரச்சனைகள் நிச்சயமாக பெரும்பாலும் குறையும்.
குரு பகவானுடைய சுப பார்வை காரணமாக இந்த தருணத்தில் பகிரகதியில் திரும்ப இருப்பதால் குடும்ப ரீதியாக பெருமளவு இருக்கக்கூடிய சிரமங்கள் குறைவதற்கான வாய்ப்பு நிச்சயமாக உருவாகிறது சுகஸ்தானத்தில் அவருடைய பார்வை பதுவதால் ஆரோக்கிய தொல்லைகள் குறையுங்க பல்வேறு விதமான பணிகளை மிகச் சிறப்பாகவும் செம்மையாகவும் செய்து முடிப்பதற்கான வாய்ப்பு, யோகமும் கிடைக்கிறது குரு பகவான் உடைய சுப பார்வை ரோனரோக சத்ரு ஸ்தானமாகிய ஆறாம் இடத்தில் விழுவதால் கடன் தொல்லை பறவை மறைமுகமான எதிர்ப்புகள் மற்றும் வியாதி போன்ற சிரமங்கள் நிச்சயமாக குறைவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்பதை தெளிவாகவும் துல்லியமாகவும் உறுதிப்படுத்துகிறார் குரு பயனுடைய வக்கிரம் ஆறுதல் மற்றும் ராசிக்காரர்களை விட முதன்மையான அதிர்ஷ்ட யோகம் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது அது மட்டும் அல்லாது சனிபகவானும் வக்கிரகதியில் ஏழாம் இடத்துல களஸ்திரத்தில் கண்ட சனியாக சென்றிருக்கிறார்கள் சனிபகவானும் வக்ரகதிகள் செஞ்சரிப்பது இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் அதீத நன்மை கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.

 சனியினுடைய பார்வை ஜென்ம ராசிக்கும் ஐந்து மற்றும் பத்தாம் இடத்திற்கும் கிடைக்கிறதுங்க ஜென்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய சுக்கிரனை பார்க்கிறார்கள் சுக்கிரனும் சனியை பார்க்கிறாருங்க இந்த பார்வை காரணமாக திடீர் யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது ஏனென்றால் சனி பகவான் அவரது பகை கிரகமான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாயை பார்க்கும்போது பல சிரமம் அதிகரிக்கும் ஆனால் சுக்கிரனை பார்க்கும்போது எதிர்பாராத நன்மை நிச்சயம் நிறைந்து கிடைக்கும்.