வீட்டில் சந்தோஷம் அதிகரிக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நமக்கென்று இருக்கக்கூடிய கடவுளை வணங்குவதன் மூலமாக வீட்டில் சந்தோஷங்கள் பெருகும் அதைத்தான் இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது எந்த கடவுளை வணங்கினால் உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம்.