எவ்வளவு உழைத்தாலும் முன்னேற்றம் இல்லை மற்றும் எவ்வளவு உழைத்தாலும் வீட்டில் பணம் தங்க வில்லை அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பணம் என் கையில் தங்குவதில்லை என்று சொல்லக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது ஏன் நம்முடைய கையில் பணம் தங்கவில்லை நம் வீட்டில் ஏன் பணம் அதிக அளவு சேரவில்லை என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது இந்த வீடியோவை முழுமையாக பார்த்தால் உங்களுக்கே ஒரு புரிதல் ஏற்படும். ஏன் பணம் நம் வீட்டில் சேரவில்லை என்று.
எவ்வளவு உழைத்தாலும் எனக்கு வளர்ச்சி இல்லை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு இது
Tags