விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை செய்து வணங்குவது எப்படி

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வணங்குவது எப்படி? விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை செய்வது எப்படி விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்தால் நன்மைகள் கிடைக்குமா என்ற பல சந்தேகங்களுக்கான விடையை தான் இந்த வீடியோவில் பார்க்கப் போகின்றோம்.