ரத்தக்கட்டு வழி குறைய மருந்து

★ ரத்தக்கட்டு வழி குறைய மருந்து என்ன என்பதை பார்க்கலாம் மஞ்சளும் கடுக்காயும் சேர்த்து அரைத்து பூச சேற்றுப்புண் குணமாகும்.

★ அடிப்பட்ட புண்ணுக்கு மஞ்சளை அரைத்து போட்டால் அடிபட்ட புண் சீக்கிரமாறி விடும்.

★ அடிப்பட்ட வீக்கம் ரத்தக்கட்டு இருந்தால் மஞ்சளை அரைத்து பத்து போட்டால் ரத்த கட்டு மற்றும் ரத்த வீக்கம் நீங்கி வழி குறையும்.