குடல் கிருமிகள் வெளியேற எளிமையான மருந்து
குடல் கிருமிகள் வெளியேற எளிமையான மருந்து என்ன என்பதை பார்க்கலாம் மஞ்சளை நன்றாக அரைத்து மற்றும் தண்ணீரில் கரைத்து தெளிய வைத்து தெளிந்த நீரை வடிகட்டி விட்டு பாத்திரத்தில் தங்கி உள்ள பொடி மற்றும் திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால் நீர் சுண்டி உப்பு கிடைக்கும் இந்த உப்பை சாப்பிட்டால் குடல் கிருமிகள் வெளியேறிவிடும் மற்றும் துர்நாற்றம் நீங்கும்
Tags
