மது போதையில் இருந்து விடுபட எளிய வழி

மது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது மது அருந்தியதால் போதை தலைக்கு ஏறி ஆட்டம் அதிகமாக இருக்கும் அப்படி இருக்கும் சமயத்தில் மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால் மது போதை குறையும் அவ்வபோது மது போதை வேண்டும் என்று கேட்கக் கூடியவர்கள் இதை சுவாசித்து வந்தால் மது பழக்கத்திலிருந்து விடுபடலாம்