பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்? பெண்கள் மாதவிடாய் தள்ளிப் போதல் பிரச்சனை தீர எளிமையான வீட்டு மருத்துவ முறை.!

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்? பெண்கள் மாதவிடாய் தள்ளிப் போதல் பிரச்சனை தீர எளிமையான வீட்டு மருத்துவ முறை.!

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிலக்கு பிரச்சனையா கவலை வேண்டாம். எளிமையான நாட்டு மருத்துவ முறையில் அதுவும் நம் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நாம் எப்படி நம்முடைய உடம்பை பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். மாதவிடாய் காலத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வாருங்கள் பார்ப்போம்.



மூலப்பொருள்

கருப்பைக் கோளாறு மாதவிலக்கு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு எளிய நாட்டு மருத்துவம்

மல்லிகை பூவை காம்பு நீக்கி ஒரு கைப்பிடி எடுத்து 200 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லி அளவு சுண்டைக்காய்ச்சி இறக்கி வடிகட்டவும் இதை வேலைக்கு இரண்டு அவுன்ஸ் விதம் காலை மாலை என ஏழு நாட்கள் குடித்து வந்தால் பிரச்சனைகள் நீங்கும்.

விளக்கம்

பெண்கள் கண்டிப்பாக மாதம்தோறும் மாதவிடாய் சரியாக ஆகவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி சரி பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறதா அல்லது நீர்கட்டி போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா அல்லது ஏன் மாதவிலக்கு ஏற்படுகிறது என்று நீங்கள் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு நீங்கள் நார்மலாக நன்றாக இருக்கின்றீர்கள் என்று சொன்ன பிறகு இதை பயன்படுத்துவது நன்று.