தோல் பளபளப்பாக மின்ன என்ன செய்ய வேண்டும்

தோல் பளபளப்பாக மாற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கு தான் பதிவு உடலில் கட்டி அல்லது புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முகம் அல்லது தோல் பளபளப்பாக மாறும் மூன்று மாதங்களுக்கு குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகிவிடும் மற்றும் உடல் பளபளப்பாக மாறும்