பற்களை வெண்மையாக்க என்ன செய்ய வேண்டும்
பற்களை வெண்மையாக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது பழுப்பு நிறமாகி போன்ற பற்களை வெண்மையாக மாற்ற ஒரு வழி உண்டு அதாவது ஆரஞ்சு தோலை பயன்படுத்தலாம் எப்படி என்றால் ஆரஞ்சு தோலை பேஸ்ட் ஆக்கி பல் தேய்க்கலாம் அல்லது ஆரஞ்சு தோலில் உட்பகுதி பல்லில் படும்படி தைக்கலாம் பற்கள் பளபளப்பாக மாறும் இப்படி செய்தால் வெண்மையாகவும் மாறும் அதாவது ஆரஞ்சு தோல் பல் கூச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம் உண்மையில் ஆரஞ்சு தோல் பல் கூச்சத்தை போக்கும் போக்கும்
Tags
