பல்வலி குணமாக மருந்து
பல்வலி குணமாக மருந்து என்ன என்பதை பார்க்கலாம் தீராத பல்வலி என்றாலும் இந்த நாட்டு வைத்தியம் உங்களுக்கு கை கொடுக்கும் இரண்டு கிராம்பை வலிக்கும் பல்லின் மேல் வைத்து கடித்துக்கொண்டு இருந்தால் அதில் வரக்கூடிய எச்சிலை துப்பி வந்தால் பல்வலி குணமாகும்
Tags
