இரும்பல் குணமாக எளிய மருந்து

இரும்பல் குணமாக சிறந்த மருந்து என்ன என்பதை பார்க்கலாம் வருத்த கிராம்பு நான்கும் மற்றும் வருக்காத கிராம்பு நான்கும் இரண்டையும் வாயில் போட்டு சுவைத்து வந்தால் அதில் உமிழ்நீர் சுரக்கும் அதை அப்படியே விழுங்கி வந்தால் இரும்பல் குணமாகும் வறட்டு இரும்பல் ஆக இருந்தால் நின்று விடும்