முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்
முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு இது 100 கிராம் பாதாம் பருப்புடன் ஒரு கப் ஓட்ஸ் கலந்து நன்கு அரைத்து மற்றும் இந்த பவுடருடன் காய்ந்த ஆரஞ்சு தோல் பொடியையும் கலந்து வைத்துக் கொள்ளலாம் தேவைப்படும்போது பன்னீர் கலந்து பேஸ்ட் ஆக்கி இதை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து தண்ணீரை விட்டு முகம் கழுவினால் முகம் வெண்மை பொலிவு பெறும் வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்வதால் முகம் பொலிவு பெறும் பளபளப்பாக மின்னும்
Tags
