கரும்புள்ளி நீங்க என்ன செய்ய வேண்டும்

கரும்புலி நீங்க என்ன செய்ய வேண்டும் என்றால் ஆரஞ்சு தோல் பொடியுடன் தயிரை கலந்து தடவி வந்தால் முகத்தை மசாஜ் செய்து வந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்