கண்களுக்கு நன்மை தரக்கூடிய மருந்து

கண்பார்வை அதிகரிக்க மருந்து என்ன என்பதை பற்றி பார்க்கலாம் அல்லது கண்ணுக்கு நன்மை தரக்கூடிய மருந்து என்ன என்பதை பற்றி பார்க்கலாம் ஒரு பிடி ப்பாகள் இலையுடன் ஐந்தாறு மிளகாய் சேர்த்து மற்றும் சுத்தமான அம்மியில் அரைத்து கண்களை சுற்றி பற்று போட்டு வர கண்களுக்கு நன்மை அளிக்கும்