கர்ப்ப நேரத்தில் வாந்தி நிற்க மருந்து
கர்ப்பமாக இருக்கும் பொழுது வாந்தி அடிக்கடி வந்து கொண்டிருக்கும் அப்படி கர்ப்பமான நேரத்தில் வாந்தி நிற்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் கர்ப்பிணிகள் உள்ள ஒரு பிரச்சனை வாந்தி அதற்கு எளிய தீர்வு உண்டு வாருங்கள் பார்ப்போம் வெந்நீரில் நசுக்கிய கிராம்பை போட்டு ஊறவைத்து அந்த ஊற வைத்த தண்ணீரை இரண்டு மூன்று முறை குடித்து வருவதால் வாந்தி நிற்கும்
Tags
