பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊற விட்ட பிறகு குளிக்க வேண்டும் இந்த மாதிரியான மூன்று நாட்கள் செய்து வந்தால் விஷ பூச்சி கடியில் இருக்கக்கூடிய விஷம் நீங்கிவிடும்
பூச்சிக்கடி விஷம் ஏறாமல் இருக்க மருந்து
பூச்சிக்கடி விஷம் ஏறாதி இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் நமக்குத் தெரியாமல் ஏதாவது பூச்சி நம்மை கடித்து விடும் அதில் சில விஷப்பூச்சிகளாக இருந்தால் அதன் விஷம் ஏறாமல் இருக்க இந்த நாட்டு மருத்துவம் உங்களுக்கு உதவும்.
Tags
