ரூமில் வாசனை வர என்ன செய்ய வேண்டும்

ரூமில் நறுமணமிசை என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்கள் கணபதி தான் இது. அறையில் ஏதேனும் துர்நாற்றம் இருந்தால் தண்ணீரில் ஆரஞ்சு தோலை போட்டு ஒரு வாயாக என்று பாத்திரத்தில் கொதிக்க வைத்தால் துர்நாற்றம் நீங்கும் அத்துடன் சந்தன எண்ணெய் ஐந்து அல்லது ஆறு சொட்டுக்கள் சேர்த்தால் மிகவும் மன மணப்பாக இருக்கும் இது இயற்கையான வாசனை திரவியம்