உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Uthrattathi Natchathiram Favorable Kadavul | Uthrattathi Star God | Uthrattathi Nakshatra story :-
உத்திரட்டாதி நட்சத்திரம்
ஸ்ரீ மகா ஈஸ்வர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் . சிவபெருமான் அவதாரத்தில் பல அவதாரங்கள் இருக்கின்றன அதில் ஒன்றுதான் ஸ்ரீ மகா ஈஸ்வரர் அவதாரம். மகா ஈஸ்வரர் அவதாரம் என்னவென்று தெரியவில்லை அந்த கோவில் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் இல்லை என்று சொல்லக்கூடிய அத்தனை பேரும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்திற்கும் மூலக்கடவுள் நம் சுபபெருமான் அதனால் கண்ணை மூடிக்கொண்டு சிவபெருமானை நீங்கள் வழிபட்டால் போதுமானது ஒரு மாற்றத்தை உங்களால் காண முடியும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான்.
