செவ்வாய் பகவானை வணங்குவது எப்படி.? செவ்வாய் பகவான் பூர்வீக கோவில்.! chevvai bhagavan kovil

செவ்வாய் பகவானை வணங்குவது எப்படி.? செவ்வாய் பகவான் பூர்வீக கோவில்.! chevvai bhagavan kovil 

இந்த பதிவில் செவ்வாய் பகவானை எப்படி வணங்குவது செவ்வாய் திசை நடக்கக் கூடியவர்கள் செவ்வாய் புத்தி நடக்கக் கூடியவர்கள் எந்த கோவிலுக்கு சென்றால் நமக்கு நல்லது நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம் செவ்வாய் பகவானை வணங்கினால் கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் கிடைக்கும் அதுவும் பூர்வீக கோவிலுக்கு சென்றால் மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும் வாருங்கள் எந்தெந்த கோவிலில் செவ்வாய் பகவான் இருக்கின்றார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.



அங்காரகன் (செவ்வாய்) தலங்கள்

1. திருச்சிறுகுடி 

2.வைத்தீஸ்வரன் கோவில் (ஈஸ்வரர்) (அல்லது) திருப்புள்ளிருக்கு வேரூர்

3.பழநி